» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 12:32:05 PM (IST)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்காேவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமானோர் வெளி நோயாளிகளாகவும், அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நி லையில் இன்று காலை அந்த ஆஸ்பத்திரிக்குள் திடீரென ஒரு பாம்பு புகுந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்களும்,நோயாளிகளும் அச்சமடைந்தனர். தாெடர்ந்து அந்த பாம்பை பிடித்து வேறு இடத்தில் கொண்டு சென்று விடப்பட்டதால் பரபரப்பு அடங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory