» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:31:20 AM (IST)

தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள்,  கவிஞர்கள்,  சான்றோர்களில் சிறந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2017-18 ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது.எனவே,  தகுதியுள்ளோர் உரிய விண்ணப்பத்தை ஆதிதிராவிடர் நலத்துறையில் பெற்று பூர்த்தி செய்து வரும் 25  ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory