» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சல் முத்துமாரியம்மன் கோவிலில் திருட்டு

திங்கள் 13, நவம்பர் 2017 6:30:09 PM (IST)

குளச்சலில் முத்துமாரியம்மன் கோவிலில் பூஜைக்கு பயன்படும் பொருட்கள் திருடப்பட்டன.

குளச்சல் சன்னதி தெரு முத்துமாரியம்மன் கோயில்க்கு இன்று காலை அங்கு பணிபுரியும் பூசாரி பூஜை செய்ய  சென்ற போது உள் கோயில் பலி பீடத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த கை மணி, சூடத்தட்டு, கெண்டி, நெய் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. நள்ளிரவு இந்த திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஊர் தலைவர் பிரேம்ஜித் கவுதம் குளச்சல் போலீசில் புகார் அளித்ததின்  பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 10:16:55 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory