» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாலிபர் மீது தாக்குதல் : 2 பேருக்கு போலீசார் வலை

திங்கள் 13, நவம்பர் 2017 6:06:39 PM (IST)

நித்திரவிளை அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நித்திரவிளை அருகே தேரிவிளையை சேர்ந்த வினு(28). அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த்(21).  இருவருக்கும்  முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் நேற்று காலை நம்பாளி பகுதியில் வினு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நிஷாந்த், அவ ரது உறவினர் சிபி(32) ஆகியோர் வினுவை தகாத வார்த்தை கள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பற்றிய புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory