» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடன் தொல்லையால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

திங்கள் 13, நவம்பர் 2017 5:53:48 PM (IST)

வெள்ளிச்சந்தை பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆசாரிவிளையை சேர்ந்த ரமேஷ் (37). ஆட்டோ டிரைவர். கடன் வாங்கி இவர் ஆட்டோ வாங்கி இருந்தாராம்.இந்நிலையில் ஆட்டோ தொழில் சரியாக இல்லாததால், கடனை திரும்ப செலுத்த முடிய வில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தும் வெள்ளிச்சந்தை போலீசார் சம் பவ இடத்துக்கு சென்று, ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory