» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்காேவிலுக்கு தாமதாக வந்த குருவாயூர் ரயில்

திங்கள் 13, நவம்பர் 2017 5:46:06 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலுக்கு 1 மணி நேரம் தாமதம் வந்ததால் பயணிகள் சிரமமடைந்தனர். 

குரு வா யூ ரில் இருந்து சென்னைக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் காலை 5.30க்கு நாகர் கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு பின்னர் காலை 5.45க்கு கிளம் பி செல்லும். ஆனால் இன்று காலை சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 6.30 மணிக்கு தான் ரயில் நாகர்கோ வில் வந் தது. காலை 6.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. சிக்னல் பிரச்சனையால் ரயில் தாமதமானதாக அதிகாரி கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை: தந்தை கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 5:36:31 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory