» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் :16ம் தேதி இயக்கம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 8:39:36 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் 16ம் தேதி மதியம் 12.55 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை வரும் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு சென்னையிலிருக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் செல்வதற்காக சுவிதா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதில் நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 15ம் தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப் படுகிறது.அதுபோல் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் 16ம் தேதி (திங்கள்) மதியம் 12.55 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory