» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ்..! சமூக வலைதளங்களில் வைரல்!
செவ்வாய் 22, நவம்பர் 2022 4:01:52 PM (IST)

பிரான்சில் மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ் பிடிபட்டுள்ளது. கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது. இந்த மீனின் அளவைக் கண்டு பலரும் திகைத்து உள்ளனர். பிரான்சில் பிடிபட்டுள்ள இந்த ராட்சத மீன் உலகின் மிகப்பெரிய தங்கமீனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)


.gif)