» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் அதிபா் புதின்!

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 3:43:09 PM (IST)

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் புதின் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரக்மானை தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பயணம் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்தார்.”  ஏற்கனவே ரஷிய தயாரிப்பு கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி 2 தவணையும் புதின் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory