» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏழை நாடுகளுக்கு 5.5 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்குகிறது அமெரிக்கா

செவ்வாய் 22, ஜூன் 2021 9:13:36 PM (IST)

அமெரிக்கா தன் கையிருப்பில் இருந்து 5.5 கோடி டோஸ் கரோனா  தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுக்கு வழங்க உள்ளது.  

அமெரிக்கா தருவதாக அறிவித்த 8 கோடி டோஸில் 2.5 கோடியை வழங்குவதாக முன்பே அறிவித்துவிட்டது. அமெரிக்கா வழங்க உள்ள 8 கோடி டோஸ் தடுப்பூசியை 6 கோடி அஸ்ட்ரா ஜெனிவா தயாரித்த தடுப்பூசியாகும். அஸ்ட்ரா ஜெனிவா தடுப்பூசியை பயன்படுத்த இதுவரை அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி தரவில்லை. அமெரிக்கா தர உள்ள 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளில் இந்திய உள்பட ஆசிய நாடுகளுக்கு 1.4 கோடி டோஸ் வழங்க உள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory