» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் போது வார்த்தைகள் தடுமாறிய இம்ரான்கான்

சனி 18, ஆகஸ்ட் 2018 7:44:09 PM (IST)



பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் போது அதற்கான உறுதிமொழி வாசிப்பில் அப்போது இம்ரான் கான் வார்த்தைகள் தடுமாறி பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்று கொண்டார். பாகிஸ்தானில் தலைவர்கள் பதிவியேற்கும் போது அதற்கான உறுதிமொழி வாசிப்பை உருதி மொழியில் மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு இம்ரான் கான் உருதுவில் பேசியபோது, சில வார்த்தைகள் அவருக்கு தடுமாற்றத்தை தந்தன. இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory