» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அரசின் வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு

சனி 11, ஆகஸ்ட் 2018 12:26:24 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமான ‘லிரா’ அமெரிக்காவின் ‘டாலர்’ மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 13 சதவீதம் குறைந்துள்ளது. 

இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு 2 நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.மேலும் அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory