» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் சிக்னலை கடக்க சிரமப்பட்ட முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரர்

வெள்ளி 8, ஜூன் 2018 7:41:05 PM (IST)


சீனாவில் முதியவரை தோளில் சுமந்து உதவிய போலீஸ்காரரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சீனாவில் டிராபிக் சிக்னலை கடக்க முதியவர்ஒருவர் சிரமப்பட்டார்.இதை கண்ட அங்கு பணியிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் முதியவரை தனது தோளில் சுமந்து சென்றார்.சிவப்பு விளக்குகள் பச்சை நிறமாக மாறியது. இருப்பினும், வாகனங்கள் எதுவும் நகராமல் வயதான பாதசாரி கடந்து செல்ல காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளது.இதை பற்றிய செய்திகள் வெளியானதும் முதியவருக்கு உதவிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory