» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்: அமைச்சர் ஈஸ்வரன் உறுதி
திங்கள் 14, மே 2018 4:52:43 PM (IST)
சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகயளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை
சனி 23, பிப்ரவரி 2019 8:55:05 AM (IST)

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)
