» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை : போப்ஆண்டவர் முக்கிய உத்தரவு

வெள்ளி 10, நவம்பர் 2017 1:37:05 PM (IST)

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக போற்றப்படுவது இத்தாலியில் நாட்டின் வாடிகன் நகரம். இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.மக்களின் உடல்நலம் பாதிக்கும் செயலை இந்த புனித நகரம் ஒரு போதும் செய்யாது என்று இது தொடர்பாக போப் ஆண்டவர் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வாடிகனில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.72 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory