» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோம்நாத் நியமனம்

வியாழன் 13, ஜனவரி 2022 3:51:53 PM (IST)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோம்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, ஒன்றிய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத்  (S Somanath) என்பவரை நியமனம் செய்துள்ளது. 

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் என்பவரை நியமனம் செய்துள்ளது. இவர் அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory