» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுற்றுலா, சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் : அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 5:22:09 PM (IST)

டெல்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா, சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனாவின் அலை மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இதனால் முக்கியமாக சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory