» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்

வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க சங்கு- சக்கரத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை என்பவர் ரூ.2 கோடியில் 3½ கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். அந்தப் பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.


மக்கள் கருத்து

கடவுளுக்கே எல்லாம் தெரியும்Feb 26, 2021 - 05:55:57 PM | Posted IP 108.1*****

குருட்டு பக்தன், பக்கத்தில் இருந்தவர்களை உதவி செய்யாமல் அடுத்த மாநிலத்துக்கு வேறு எவனோ பணக்காரனுக்கு காணிக்கையாம். கடவுளே நம்ம தமிழ் பக்தர்களுக்கு அறிவு கொடுங்க.. நீ கொடுத்த காணிக்கை எல்லாம் திருப்பதி ஊழியர்கள் எல்லாம் உழைக்காமல் ஆடம்பரமாக வாழ்வார்கள் ..(அந்த ஊழியர்களோ) அவரோ ஏழைக்கு சரியாக உதவமாட்டார் என்பதை கடவுளுக்கே தெரியும் .

தமிழன்Feb 26, 2021 - 02:33:14 PM | Posted IP 162.1*****

கடவுள் உங்களிடம் இதை கேட்கவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory