» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!

சனி 4, ஜூலை 2020 11:40:56 AM (IST)

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory