» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 : செப்டம்பர் 7ல் நிலவில் இறங்கும்
புதன் 14, ஆகஸ்ட் 2019 10:37:19 AM (IST)

பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் சென்றது.
சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ம் தேதி ட சந்திராயன் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 2.21மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு: திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 5:15:18 PM (IST)

ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஒப்படையுங்கள்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உததரவு!!
திங்கள் 9, டிசம்பர் 2019 5:09:57 PM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது
திங்கள் 9, டிசம்பர் 2019 4:26:47 PM (IST)

இந்திய தண்டனை சட்டத்தில் விரைவில் திருத்தம்: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 8:59:54 AM (IST)

டெல்லியில் பயங்கர தீவிபத்து - 43பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:55:44 PM (IST)

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)
