» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 8:17:47 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஒரு சில தினங்களுக்கு முன்னர் தளர்த்தப்பட்டு, தற்போது தான் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory