» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு 162 பேர் பலி
சனி 10, ஆகஸ்ட் 2019 4:59:07 PM (IST)

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்தc பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மொத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரிய திமுக மனு நாளை விசாரணை
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:28:16 AM (IST)

நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:21:00 AM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி : ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:59:11 AM (IST)

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு: திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 5:15:18 PM (IST)

ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஒப்படையுங்கள்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உததரவு!!
திங்கள் 9, டிசம்பர் 2019 5:09:57 PM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது
திங்கள் 9, டிசம்பர் 2019 4:26:47 PM (IST)
