» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை

ஞாயிறு 16, ஜூன் 2019 9:39:10 AM (IST)



திருப்பதி ஏழுமலையானுக்கு  தமிழக பக்தர் ஒருவர் ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’ காணிக்கையாக வழங்கினார். 

தமிழ்நாட்டைச் சேர்நத பக்தர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள `பொற் கரங்களை’  காணிக்கையாக செலுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை, நேற்று காலை `சுப்ரபாத சேவை’யின் போது, `அபய ஹஸ்தம்’ `கதி  ஹஸ்தம்’ ஆகிய இரண்டு திருக்கரங்களுக்குமான தங்கக் கவச பொற் கர ஆபரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அளித்தார். ஒவ்வொரு பொற்கரத்தின் எடையும் தலா  6 கிலோ ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory