» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் ஓட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி

புதன் 15, மே 2019 8:27:25 PM (IST)




பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டிராக்டர் ஓட்டினார். 

பஞ்சாப் மாநிலத்தில் லுதியானா காங்கிரஸ் வேட்பாளர் ரவ்நீத் சிங் மற்றும் ஃபரீத்கோட் காங்கிரஸ் வேட்பாளர் முகமது சாதிக் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் பங்கேற்று பேசினார். இதனிடையே, ராகுல் காந்தி லுதியானாவில் டிராக்டரை ஓட்டினார். ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory