» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரட்டை குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 11:34:21 AM (IST)

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமையையும் ராகுல் பெற்றுள்ளதாக  பா.ஜனதா எம்.பி.யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமை குறித்து விளக்கம் தரும்படி மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 2, 2019 - 10:44:39 AM | Posted IP 162.1*****

அப்போ மோடி என்ன படிச்சாரு? ஸ்மிரிதி இரானி என்ன படிச்சானு விளக்கம் கேட்டாலும் சொல்லுங்க பக்தாஸ்

ராம்Apr 30, 2019 - 05:07:52 PM | Posted IP 172.6*****

விளக்கம் கேட்டா சொல்ல வேண்டியதுதானே

ராமநாதபூபதிApr 30, 2019 - 04:24:09 PM | Posted IP 172.6*****

அஞ்சு வருஷம் என்னய்யா செஞ்ச? இது முழுக்க முழுக்க அரசியலை திசை திருப்பும் முயற்சி

சதக்Apr 30, 2019 - 01:49:47 PM | Posted IP 172.6*****

ம் மாட்டிகிட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory