» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அருண் ஜேட்லி

புதன் 27, பிப்ரவரி 2019 5:17:30 PM (IST)

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, 2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்க கடற்படை எப்படி அந்நாட்டுக்குள் ஊடுருவி அழித்ததோ அதுபோன்றதொரு நடவடிக்கைக் கூட எடுக்கப்படலாம். 

இன்றைய தினத்தில் எதுவுமே நடக்கலாம். சாத்தியம்தான். அவர்கள் செய்யலாம் என்றால் நாம் ஏன் செய்ய முடியாது? அன்று அது வெறும் சிந்தனையாக மட்டும் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு நம்மால் செய்ய முடியும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory