» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சென்னை- மங்களூர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்

செவ்வாய் 26, பிப்ரவரி 2019 10:25:14 AM (IST)

சோரன்பூர் அருகே சென்னை- மங்களூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் சோரன்பூர் அருகே சென்னை - மங்களூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory