» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய - ப.சிதம்பரம் டுவீட்
ஞாயிறு 10, பிப்ரவரி 2019 4:41:19 PM (IST)
பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக்கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரியா விடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:59:19 AM (IST)

வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு
சனி 16, பிப்ரவரி 2019 5:24:09 PM (IST)

தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சனி 16, பிப்ரவரி 2019 4:58:09 PM (IST)

தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு
சனி 16, பிப்ரவரி 2019 4:03:22 PM (IST)

பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு
சனி 16, பிப்ரவரி 2019 12:50:15 PM (IST)

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
சனி 16, பிப்ரவரி 2019 10:31:04 AM (IST)

சாமிFeb 10, 2019 - 09:28:24 PM | Posted IP 162.1*****