» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகன் திருமணத்திற்கு பிரம்மாண்ட அழைப்பிதழை தயார் செய்த முகேஷ்அம்பானி

திங்கள் 11, ஜூன் 2018 7:27:41 PM (IST)

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் 30ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அம்பானி குடும்பம் உற்சாகமாக தயாராகி வருகிறது.அழைப்பிதழும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் 30ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அம்பானி குடும்பம் உற்சாகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory