» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூன்று நாள் அரசுப்பயணமாக பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றாடி பிரதமர் மோடி

ஞாயிறு 12, நவம்பர் 2017 12:25:45 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற உள்ள 15 வது ஆசியா நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் புறப்பட்டு சென்றார்.அவர் அங்கு நாளை நடக்கும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது, மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் மோடி சந்திக்க உள்ளதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory