 காக்காமுட்டை நாயகி ஐஸ்வர்யா ஸ்டில்ஸ்
காக்காமுட்டை நாயகி ஐஸ்வர்யா ஸ்டில்ஸ் | பதிவு செய்த நாள் | புதன் 17, ஜூன் 2015 | 
|---|---|
| நேரம் | 7:40:30 PM (IST) | 
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். திருடன் போலீஸ் படத்திலும் அவர் தான் ஹீரோயின். நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் அவரது பழக்கம் தான் தேசிய விருது பெற்ற காக்காமுட்டை படத்தில் நடிக்க வைத்திருக்கிறது.







