இமயமலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி!

இமயமலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி!
பதிவு செய்த நாள் திங்கள் 18, அக்டோபர் 2010
நேரம் 11:25:13 AM (IST)

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.



Thoothukudi Business Directory