» சினிமா » செய்திகள்
அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.
வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)
அவதார் 3 பாகத்தை இந்தியாவில் புரோமோஷன் செய்யும் வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணல்....
அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)
அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது என்று சென்னையில் நடைபெற்ற மார்க் பட விழாவில் நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)
ரெட்ட தல படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும் . . . .
மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)
நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீட்டில் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)
எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும், பாதை போட்டு கொடுத்தது எம்.ஜி.ஆர் தான் என்று நடிகர் கார்த்தி பேசினார்.
மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)
அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா-வின் மூன்வாக் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான், அப்படத்தில் 5 பாடல்களை பாடியுள்ளார்.
நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)
கோவையில், நடிகை சமந்தா, பேமிலி மேன் இயக்குநர் ராஜ் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)
சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)
நூறு பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள்...
சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு.....
பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)
நடிகை சம்யுக்தா - கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர் - 2’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக...
அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான் : இயக்குநர் லிங்குசாமி
வியாழன் 27, நவம்பர் 2025 11:12:52 AM (IST)
நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்தப் படத்தில்...
