» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

ரஹானே, புஜாரா குறித்து முடிவெடுக்க வேண்டியது என் வேலையில்லை : விராட் கோலி கருத்து

திங்கள் 17, ஜனவரி 2022 5:19:41 PM (IST)

ரஹானே, புஜாரா இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது என்னுடைய ....

NewsIcon

நாசரேத் அருகே பொங்கல் விளையாட்டு விழா

திங்கள் 17, ஜனவரி 2022 12:04:49 PM (IST)

மேலவெள்ளமடம் காமராஜர் விளையாட்டு மைதானத்தில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது...

NewsIcon

கைப்பந்து போட்டி: சவேரியார்புரம் அணி வெற்றி!

திங்கள் 17, ஜனவரி 2022 12:00:43 PM (IST)

சாத்தான்குளம் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சவேரியார்புரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

NewsIcon

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணிக்கு முதல் பரிசு!

திங்கள் 17, ஜனவரி 2022 11:56:20 AM (IST)

ஆனந்தபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உடன்குடி அணி வெற்றி பெற்றது.

NewsIcon

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்!

ஞாயிறு 16, ஜனவரி 2022 10:48:22 AM (IST)

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

NewsIcon

கேப்டவுன் டெஸ்டில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

வெள்ளி 14, ஜனவரி 2022 7:55:58 PM (IST)

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை...

NewsIcon

வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா: தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்!

புதன் 12, ஜனவரி 2022 11:30:54 AM (IST)

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட ...

NewsIcon

ஐ.பி.எல் 2022: டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது!

செவ்வாய் 11, ஜனவரி 2022 5:26:52 PM (IST)

ஐபிஎல் 2022 தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது.

NewsIcon

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் படேலுக்கு ஐசிசி விருது!

செவ்வாய் 11, ஜனவரி 2022 11:26:42 AM (IST)

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் படேல் டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக...

NewsIcon

விசா ரத்து விவகாரம்: சட்டப் போராட்டத்தில் வென்றார் ஜோகோவிச்!

செவ்வாய் 11, ஜனவரி 2022 10:27:42 AM (IST)

ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்த விவகாரம்: சட்டப் போராட்டத்தில் வென்றார் ஜோகோவிச்

NewsIcon

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

வெள்ளி 7, ஜனவரி 2022 10:15:22 AM (IST)

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி .....

NewsIcon

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் விசா ரத்து: ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை

வியாழன் 6, ஜனவரி 2022 10:40:26 AM (IST)

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிவிட்டதால், அவரது விசாவை....

NewsIcon

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய வங்கதேசம் : புதிய வரலாறு படைத்தது!

புதன் 5, ஜனவரி 2022 11:45:30 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்க தேசம் புதிய சாதனை படைத்துள்ளது.

NewsIcon

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி : தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளி வெற்றி

திங்கள் 3, ஜனவரி 2022 12:00:50 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் கிரஸண்ட் பள்ளி அணி கோப்பையை வென்றது...

NewsIcon

தென் ஆப்பிரி்க்க ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

சனி 1, ஜனவரி 2022 11:39:34 AM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புதிய கேப்டனாக ...Thoothukudi Business Directory