» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 5:10:30 PM (IST)

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வந்தார்.

NewsIcon

ஏழைகளைச் சுரண்டும் ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:46:32 PM (IST)

ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்

NewsIcon

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை : மக்கள் மகிழ்ச்சி!

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:15:17 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

NewsIcon

அ.தி.மு.க சிதறும் என்ற மு.க.ஸ்டாலினின் எண்ணம் ஈடேறாது: எடப்பாடி பழனிசாமி

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:12:04 PM (IST)

அ.தி.மு.க இரண்டாக, மூன்றாக சிதறும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் ஈடேறாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

NewsIcon

நாட்டின் அனைத்து துயரங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள்தான் காரணம் - சீமான் குற்றச்சாட்டு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 12:05:30 PM (IST)

நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

NewsIcon

அண்ணாமலை என்று பெயர் வைத்திருந்தால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?- செல்லூர் ராஜூ!

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:45:09 AM (IST)

அண்ணாமலை என்று பெயர் வைத்துக் கொண்டால் அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? அவர் எங்களுக்கு ‘ஜூஜூபி’. என்று...

NewsIcon

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: ராகுல் காந்தி பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:24:11 AM (IST)

"பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

NewsIcon

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : தேசிய மீனவர் கட்சி அறிவிப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2024 10:21:17 AM (IST)

தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் கட்சியின் பொதுச்செயலாளர்....

NewsIcon

தமிழக வளர்ச்சிக்காக ரூ.10¾ லட்சம் கோடி: பாஜக பொய்க்கணக்கு... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:38:58 AM (IST)

தமிழக வளர்ச்சிக்காக ரூ.10¾ லட்சம் கோடி ஒதுக்கியதாக பா.ஜனதா கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு என்று,...

NewsIcon

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குரோதி தமிழ் புத்தாண்டு விழா

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:02:47 PM (IST)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குரோதி தமிழ் புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

NewsIcon

தலைமை ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டு : ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 6:04:26 PM (IST)

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் ஜன்னலை உடைத்து 18 பவுன் தங்கநகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை...

NewsIcon

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 11:08:03 AM (IST)

பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் ,...

NewsIcon

போலீஸ் வாகனம் மோதி தி.மு.க. நிர்வாகி பலி: உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு!!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 11:04:17 AM (IST)

போலீஸ் வாகனம் மோதி தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு,....

NewsIcon

சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் : தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சனி 13, ஏப்ரல் 2024 4:26:59 PM (IST)

2021ல் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டினோம், 24ல் சா்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தூத்துக்குடியில் கனிமொழிக்கு ....

NewsIcon

எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: திமுக கடும் சாடல்

சனி 13, ஏப்ரல் 2024 4:20:44 PM (IST)

"எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்" என்று திமுக கடுமையாக சாட்டியுள்ளது.



Thoothukudi Business Directory