» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தங்க நகை மோசடி வழக்கில் 2பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 6, மார்ச் 2024 5:23:10 PM (IST)
2094 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
புதன் 6, மார்ச் 2024 4:53:55 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்
சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுப்பேன்: ஆளுநர் தமிழிசை உறுதி!!
புதன் 6, மார்ச் 2024 4:15:21 PM (IST)
சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: முதல் முறையாக ஜாமீன்!
புதன் 6, மார்ச் 2024 4:06:12 PM (IST)
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முதன் முறையாக காவலர் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
'நீங்கள் நலமா' திட்டம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்!
புதன் 6, மார்ச் 2024 12:32:15 PM (IST)
"நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வாலிபர் கொலையில் நண்பர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!!
புதன் 6, மார்ச் 2024 12:18:35 PM (IST)
உவரி அருகே தூத்துக்குடி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து வரி ரூ.10.37 கோடி பாக்கி: மத்திய அரசு அலுவலகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ்!
புதன் 6, மார்ச் 2024 12:13:29 PM (IST)
சென்னையில் ரூ.10.37 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ள மத்திய அரசு அலுவலகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. .
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி!!
புதன் 6, மார்ச் 2024 11:47:51 AM (IST)
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்துள்ளது.
புகையிலை பொருட்கள் பதுக்கல்: 2 பேர் கைது
புதன் 6, மார்ச் 2024 10:28:24 AM (IST)
சிவகிரி அருகே புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கோவில்பட்டியைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
புதன் 6, மார்ச் 2024 10:14:13 AM (IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்டு...
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை!
புதன் 6, மார்ச் 2024 10:08:02 AM (IST)
ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் ....
மஞ்சுமெல் பாய்ஸ்' எதிரொலி: குணா குகையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!
புதன் 6, மார்ச் 2024 9:54:29 AM (IST)
'மஞ்சுமெல் பாய்ஸ்' மலையாள சினிமா எதிரொலியாக கொடைக்கானல் குணாகுகையை பார்வையிட ....
வீட்டில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி; கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்!
புதன் 6, மார்ச் 2024 8:25:26 AM (IST)
வீட்டில் பட்டாசு வெடித்து தொழிலாளி இறந்த சம்பவத்தில் உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காத....
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டர் கைது
புதன் 6, மார்ச் 2024 8:22:22 AM (IST)
மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்...
திருமண்டல அலுவலக கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா!
செவ்வாய் 5, மார்ச் 2024 5:49:03 PM (IST)
திருநெல்வேலியில் சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா நடைபெற்றது.