» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளியில் நுழைந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது!
வியாழன் 23, மார்ச் 2023 3:22:22 PM (IST)
எட்டையாபுரம் அருகே பள்ளிகூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகரில் ஜவுளிப் பூங்கா: பியூஷ் கோயல் - ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!
வியாழன் 23, மார்ச் 2023 11:57:56 AM (IST)
பிரதமர் மித்ரா திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
வியாழன் 23, மார்ச் 2023 11:27:11 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு - 16பேர் காயம்!
புதன் 22, மார்ச் 2023 5:37:43 PM (IST)
பட்டாசு ஆலை விபத்தில் 8பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ....

தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன் கைது
புதன் 22, மார்ச் 2023 5:14:00 PM (IST)
நெல்லையில் தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன மேலாளர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 22, மார்ச் 2023 4:53:20 PM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த ஷிப்பிங் கம்பெனி மேலாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியையை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு!
புதன் 22, மார்ச் 2023 4:30:56 PM (IST)
பள்ளி வளாகத்தில் ஆசிரியையை தாக்கிய ராணுவீரர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை....

மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு கருத்து : பாஜக நிர்வாகி கைது!
புதன் 22, மார்ச் 2023 4:21:32 PM (IST)
குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்து,....

ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்தார் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
புதன் 22, மார்ச் 2023 3:59:35 PM (IST)
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

வைக்கம் நூற்றாண்டு விழா: கேரள முதல்வர் அழைப்பு! மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!
புதன் 22, மார்ச் 2023 3:36:34 PM (IST)
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 22, மார்ச் 2023 3:30:49 PM (IST)
தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!
புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)
கிராமசபைக் கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் ....

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)
ஏற்கனவே 3 திருமணங்கள் செய்ததை மறைத்து, தூத்துக்குடி பெண்ணை 4வதாக திருமணம் செய்து மோடியில் ஈடுபட்ட கல்யாண மன்னன் ....

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. பணியாளர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் ...

தமிழ்நாட்டில் உள்ள 922 கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அறிமுகம்
புதன் 22, மார்ச் 2023 12:15:54 PM (IST)
இதன்மூலம் கூகுள் பே, பே.டி.எம்., பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று....