» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு!

சனி 2, டிசம்பர் 2023 3:41:36 PM (IST)

முகாமில் இது வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள்...

NewsIcon

அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை சுற்றுலா : ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்!

சனி 2, டிசம்பர் 2023 12:33:26 PM (IST)

அரசு பள்ளி மாணவர்களுக்கான மிஷன் இயற்கை சுற்றுலா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தொடங்கி வைத்தார்.

NewsIcon

குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

சனி 2, டிசம்பர் 2023 12:16:22 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

NewsIcon

நாகா்கோவிலில் ரூ.94 லட்சத்தில் திட்டப்பணிகள் : மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா்!

சனி 2, டிசம்பர் 2023 12:13:27 PM (IST)

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.94 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தொடக்கி வைத்தாா்.

NewsIcon

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஊதா விளக்குகளால் அலங்கரிப்பு: ஆட்சியர் ஆய்வு

சனி 2, டிசம்பர் 2023 10:01:25 AM (IST)

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும்....

NewsIcon

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

வெள்ளி 1, டிசம்பர் 2023 10:50:50 AM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நூறு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது....

NewsIcon

குமரியில் வாகன கட்டணம் இருமடங்கு வசூல்: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிர்ச்சி

வியாழன் 30, நவம்பர் 2023 5:54:02 PM (IST)

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீஸனை பயன்படுத்தி வாகன நுழைவுக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் இருமடங்கு வசூல்....

NewsIcon

பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம்: விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு!

வியாழன் 30, நவம்பர் 2023 3:43:11 PM (IST)

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் விஜய் வசந்த் எம்பி தலைமையில் நடைபெற்றது.

NewsIcon

சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்தாய்வு

வியாழன் 30, நவம்பர் 2023 10:29:20 AM (IST)

அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்....

NewsIcon

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிவாரண நிதி வழங்கல்!

புதன் 29, நவம்பர் 2023 4:40:32 PM (IST)

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் ரூ.4 இலட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் ....

NewsIcon

குழித்துறை நகராட்சியில் ரூ.5.65 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு!

புதன் 29, நவம்பர் 2023 4:34:39 PM (IST)

குழித்துறை நகராட்சி சார்பில் ரூ.5.65 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

NewsIcon

மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ : கிரேன் மூலம் மீட்பு

புதன் 29, நவம்பர் 2023 4:00:03 PM (IST)

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

NewsIcon

மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்!

புதன் 29, நவம்பர் 2023 3:51:58 PM (IST)

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

NewsIcon

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்: விஜய் வசந்த் எம்பி மரியாதை!

புதன் 29, நவம்பர் 2023 3:24:15 PM (IST)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு விஜய் வசந்த் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

NewsIcon

விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ கடனுதவி: மேலாண்மை இயக்குநர் தகவல்

புதன் 29, நவம்பர் 2023 3:17:35 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்....

« PrevNext »


Thoothukudi Business Directory