» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள இடங்கள் : கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 20, நவம்பர் 2018 6:14:03 PM (IST)

தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் 23.11.2018 வெள்ளிக்கிழமை அன்று.......

NewsIcon

கொற்றிக்கோடில் மணல் கடத்தியதாக 2 பேர் கைது

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:32:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்யப்பட்டு 3 லாரிகள் பறிமுதல்......

NewsIcon

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:27:25 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை.....

NewsIcon

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை பயணம்

செவ்வாய் 20, நவம்பர் 2018 2:22:36 PM (IST)

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை இருமுடி கட்டி சபரிமலை.....

NewsIcon

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

செவ்வாய் 20, நவம்பர் 2018 2:11:24 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக....

NewsIcon

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 20, நவம்பர் 2018 1:13:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள்....

NewsIcon

கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழகஅரசு : தளவாய்சுந்தரம் பேச்சு

செவ்வாய் 20, நவம்பர் 2018 11:48:57 AM (IST)

கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழக அரசு என, சுசீந்திரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் டெல்லி.......

NewsIcon

கால்வாயில் மிதந்து வந்த இளம்பெண்ணின் பிணம்

செவ்வாய் 20, நவம்பர் 2018 11:37:01 AM (IST)

மார்த்தாண்டம் அருகே சிற்றார் பட்டணம் கால்வாயில் இளம்பெண் பிணம் மிதந்து வந்ததால் பரபரப்பு ......

NewsIcon

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆய்வு

செவ்வாய் 20, நவம்பர் 2018 10:47:49 AM (IST)

மார்த்தாண்டம் மேம்பாலத்தை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு....

NewsIcon

சாமிதோப்பு, காெட்டாரத்தில் ஒரு மணி நேரம் மழை

செவ்வாய் 20, நவம்பர் 2018 10:33:58 AM (IST)

குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு, காெட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேல் மழை......

NewsIcon

மார்த்தாண்டம் மேம்பாலம் குறித்து வெள்ளை அறிக்கை

செவ்வாய் 20, நவம்பர் 2018 10:17:38 AM (IST)

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பச்சைத் தமிழகம் கட்சி தலைவர்....

NewsIcon

கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்

செவ்வாய் 20, நவம்பர் 2018 10:11:06 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (நவம்பர் 20 ம் தேதி ).....

NewsIcon

கல்லுாரி குறித்து வாட்ஸ்ஆப்பில் அவதுாறு செய்தி ?

திங்கள் 19, நவம்பர் 2018 8:18:44 PM (IST)

மார்த்தாண்டம் அருகே கல்லுாரி குறித்து வாட்ஸ்ஆப்பில் அவதுாறு பரப்பியதாக வந்த தகவலையடுத்து போலீசார்........

NewsIcon

கோழி கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு

திங்கள் 19, நவம்பர் 2018 8:12:16 PM (IST)

தக்கலை பகுதியில் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு........

NewsIcon

கன்னியாகுமரியில் அதிமுக ரயில் மறியல் போராட்டம்

திங்கள் 19, நவம்பர் 2018 7:09:01 PM (IST)

கன்னியாகுமரியில் அதிமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ......Thoothukudi Business Directory