» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:04:52 AM (IST)
கோணம் அறிவு சார் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சியை ..
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:03:48 PM (IST)
இரணியல் மற்றும் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.
புதிய பயணிகள் ரயில்கள் அறிவிப்பு: சத்தமில்லாமல் சாதிக்கும் கேரளம் - குமரி மக்கள் ஏமாற்றம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:33:06 PM (IST)
கேரளாவில் ஷொர்ணூர் - நிலாம்பூர் இடையே புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கேரள பயணிகளுக்கு...
அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ ஆலயத்தை திறக்க வேண்டும்: ஆணையத்தலைவர் பேட்டி!
புதன் 20, ஆகஸ்ட் 2025 12:01:09 PM (IST)
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை திறக்க வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் ...
தாய்ப்பால் கொடுத்த போது 4 மாத குழந்தை உயிரிழப்பு : குமரியில் பரிதாபம்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:32:28 AM (IST)
குமரியில் தாய்ப்பால் கொடுத்தபோது, புரையேறி 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் 21ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:02:47 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 21ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
நாகர்கோவிலில் ஆக.22ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 4:41:21 PM (IST)
நாகர்கோவிலில் வருகிற 22ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)
வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:41:08 AM (IST)
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிர்வாகம் ...
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)
அம்மாண்டிவிளை அரசுப்பள்ளியில் பயின்ற மாணவன் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்...
குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)
நாராயணகுரு பிறந்தநாளையொட்டி குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)
ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவட்டார் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:58:27 AM (IST)
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: பயணிகள் ஏமாற்றம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:48:58 AM (IST)
பயணிகள் அதிருப்தி புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தை தெற்கு ரயில்வே புறக்கணித்துள்ளதாக பயணிகள் நலச்சங்கம்...
சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்: விஜய் வசந்த் எம்.பி
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:15:27 AM (IST)
சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம் என்று விஜய் வசந்த் எம்.பி., சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

.gif)