» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

உக்ரைன் அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது கொடூரமானது: ஐநா பொது செயலாளர் கருத்து

புதன் 7, ஜூன் 2023 5:06:30 PM (IST)

உக்ரைன் அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது மிக பயங்கரமான தாக்குதல் என ....

NewsIcon

ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கம் : அமெரிக்கா கருத்து

புதன் 7, ஜூன் 2023 12:08:22 PM (IST)

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ரஷியாவில்....

NewsIcon

மோடியின் அமெரிக்க வருகையை பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்: ஜான் கிர்பே

செவ்வாய் 6, ஜூன் 2023 3:28:47 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை அதிபர் பைடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் என

NewsIcon

நைஜீரியாவில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி

செவ்வாய் 6, ஜூன் 2023 11:40:56 AM (IST)

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

ஆப்கான் பள்ளியில் மாணவிகளுக்கு விஷம்: 80பேர் மருத்துவமனையில் அனுமதி!!

திங்கள் 5, ஜூன் 2023 12:20:25 PM (IST)

ஆப்கானில் பள்ளிகளில் விஷம் வைத்ததில் 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

NewsIcon

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

ஞாயிறு 4, ஜூன் 2023 4:39:13 PM (IST)

உலக கோடீஸ்வரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார்.

NewsIcon

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான், ரஷியா இரங்கல்!

சனி 3, ஜூன் 2023 4:51:02 PM (IST)

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை: மனிதாபிமான நடவடிக்கை!

சனி 3, ஜூன் 2023 12:38:25 PM (IST)

பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் ....

NewsIcon

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார்: வெள்ளை மாளிகை

சனி 3, ஜூன் 2023 8:08:29 AM (IST)

அமெரிக்கா விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்தார்...

NewsIcon

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!

வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

NewsIcon

இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் தொடங்கியது!

வியாழன் 1, ஜூன் 2023 4:40:58 PM (IST)

இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் இன்று....

NewsIcon

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி

புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)

வட கொரியா நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக அந்நாட்டு அரசு

NewsIcon

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்

புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)

இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு 5 பெரிய ...

NewsIcon

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபர் உடல்நிலை கவலைக்கிடம்!!

திங்கள் 29, மே 2023 5:08:17 PM (IST)

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்குப் பிறகு உடல்நிலை...

NewsIcon

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை: ஜப்பான் அரசு ஒப்புதல்

சனி 27, மே 2023 5:27:34 PM (IST)

உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து போர் நடத்தி வரும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு....Thoothukudi Business Directory