» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை: நிதின் கட்காரி திட்டவட்டம்

செவ்வாய் 2, ஜனவரி 2018 3:32:38 PM (IST)

சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ....

NewsIcon

கட்சி பெயரை ரஜினிகாந்த் பொங்கல் அன்று அறிப்பார்: அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

செவ்வாய் 2, ஜனவரி 2018 11:36:13 AM (IST)

ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை, பொங்கல் அன்று அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்ய நாராயணராவ் கூறினார்.

NewsIcon

ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்களில் விவரங்கள் அச்சிடப்பட உத்தரவு : அமலுக்கு வந்தது

செவ்வாய் 2, ஜனவரி 2018 11:25:48 AM (IST)

ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்களில் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும் என்ற உத்தரவு நேற்று (ஜன.1)முதல் அமலுக்கு வந்தது.

NewsIcon

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கவேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

செவ்வாய் 2, ஜனவரி 2018 11:12:23 AM (IST)

அறிவியல் தகவல் தொடர்பை பெரிய அளவில் கொண்டு செல்லவேண்டும். இதற்கு மொழி எந்த விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. . . .

NewsIcon

கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறவே இல்லை: பிரகாஷ்ராஜ் மறுப்பு

செவ்வாய் 2, ஜனவரி 2018 9:15:09 AM (IST)

கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானதற்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு

NewsIcon

காஷ்மீரில், போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்திய 10–ம் வகுப்பு மாணவன்: அதிர்ச்சி தகவல்கள்

செவ்வாய் 2, ஜனவரி 2018 9:09:56 AM (IST)

காஷ்மீரில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் 10–ம் வகுப்பு ...

NewsIcon

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது: சுஷ்மா சுவராஜ்

திங்கள் 1, ஜனவரி 2018 9:36:06 PM (IST)

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களை நிகழ்த்தி வருவதால் பாகிஸ்தானுடன்...

NewsIcon

முத்தலாக்‍ முறைக்கு எதிராக வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் இணைந்தார்

திங்கள் 1, ஜனவரி 2018 11:46:48 AM (IST)

முத்தலாக்‍ முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பிரபலமான இஷ்ரத் ஜஹான் பாரதியஜனதா கட்சியில் . . . .

NewsIcon

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்கக் கூடாது: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு

ஞாயிறு 31, டிசம்பர் 2017 4:13:02 PM (IST)

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன் என்று....

NewsIcon

இந்த புத்தாண்டு இளைஞர்களுக்கான ஆண்டு: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஞாயிறு 31, டிசம்பர் 2017 3:36:58 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடி, 2017-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரை. . . .

NewsIcon

தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின் முதல் புத்தாண்டை கொண்டாடும் ஓட்டிப் பிறந்த குழந்தைகள்!

ஞாயிறு 31, டிசம்பர் 2017 10:10:07 AM (IST)

ஓடிஸாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகளான ஜகா-காலியாவை எய்ம்ஸ் மருத்துவர்கள்......

NewsIcon

ஹைதராபாதில் பாதுகாப்பு பணியில் ஹைடெக் தொழில்நுட்பம்: நடமாடும் ரோபோ அறிமுகம்!!

சனி 30, டிசம்பர் 2017 5:38:13 PM (IST)

ஹைதராபாத் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடமாடும் ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. . .

NewsIcon

பத்மாவதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் முடிவு

சனி 30, டிசம்பர் 2017 5:20:20 PM (IST)

சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என மத்திய திரைப்பட தணிக்கை.....

NewsIcon

ஜிஎஸ்டி-க்குப் பிறகு மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி இழப்பீடு: மத்திய அரசு தகவல்

சனி 30, டிசம்பர் 2017 5:01:50 PM (IST)

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.24,500 கோடி...

NewsIcon

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுப்பு: கார்கில் ராணுவ வீரரின் மனைவி பரிதாப சாவு

சனி 30, டிசம்பர் 2017 12:46:20 PM (IST)

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த....Thoothukudi Business Directory