» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: 39 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து

வியாழன் 16, ஏப்ரல் 2020 10:38:12 AM (IST)

கவுண்ட்டர்களில் பெறப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான முழு கட்டணத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்....

NewsIcon

எம்.எல்.ஏவுக்கு கரோனா உறுதி: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட குஜராத் முதல்வர்!

புதன் 15, ஏப்ரல் 2020 5:36:46 PM (IST)

தன்னை சந்தித்த எம்.எல்.ஏவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, குஜராத் முதல்வர்........

NewsIcon

ஏப்ரல் 20க்கு பிறகு எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி: எவை இயங்க கூடாது - மத்திய அரசு விளக்கம்!!

புதன் 15, ஏப்ரல் 2020 1:18:23 PM (IST)

ஏப்ரல் 20க்கு பிறகு எந்தெந்த சேவைகள் இயங்கலாம் - இயங்க கூடாது என்ற விவரங்களை மத்திய அரசு ...

NewsIcon

ஏப்ரல் 20 முதல் கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி

புதன் 15, ஏப்ரல் 2020 11:36:12 AM (IST)

ஏப்ரல் 20 கூரியர், ஆன்லைன் நிறுவனங்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

NewsIcon

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரம் : விவசாயம், தோட்டக்கலை துறைகளுக்கு அனுமதி வழங்கல்

புதன் 15, ஏப்ரல் 2020 10:47:12 AM (IST)

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.,,,,

NewsIcon

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து

புதன் 15, ஏப்ரல் 2020 9:13:27 AM (IST)

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து....

NewsIcon

இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு: ராகுல் குற்றச்சாட்டு

புதன் 15, ஏப்ரல் 2020 8:40:04 AM (IST)

இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ராகுல் காந்தி குற்றம்.....

NewsIcon

கரோனா தடுப்பு பணி: போலீஸ் அதிகாரி, டாக்டர் ஜோடி திருமணம் ஒத்திவைப்பு

புதன் 15, ஏப்ரல் 2020 8:35:53 AM (IST)

கேரளாவில் நடக்க இருந்த திருமணத்தை, கரோனா வைரசுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருப்பதால் போலீஸ்....

NewsIcon

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 1463 பேருக்கு கரோனா பாதிப்பு

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 6:11:16 PM (IST)

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...

NewsIcon

ஊரடங்கு நீட்டிப்பு: மே 3 வரை ரயில் சேவையும் ரத்து - இந்திய ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 12:45:01 PM (IST)

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, ரயில் சேவை ரத்தும் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக....

NewsIcon

ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வுகள் இருக்க வாய்ப்பு: பிரதமர் மோடி

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 11:52:24 AM (IST)

கரோனா இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப்பின் நிபந்தனைகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்த வாய்ப்புள்ளதாக....

NewsIcon

இந்திய அளவில் 25 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 11:27:46 AM (IST)

இந்திய அளவில் 25 மாவட்டங்களில்ல் கடந்த 2 வாரங்களாக யாருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை...

NewsIcon

மே மாதம் 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு : பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 10:20:07 AM (IST)

நாடு முழுவதும் வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்....

NewsIcon

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினர்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 8:26:24 AM (IST)

படிப்படியாக அலுவலகங்களுக்கு சென்று வழக்கமான பணிகளை செய்யுமாறு அமைச்சர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். அதன்படி ....

NewsIcon

இந்தியாவில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத் துறை தகவல்

திங்கள் 13, ஏப்ரல் 2020 6:05:06 PM (IST)

இந்தியாவில் புதிதாக 796 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் இணைச்.....Thoothukudi Business Directory